ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசிய அண்ணாமலைக்கு வலுக்கும் எதிர்ப்பு!
Lots Of Oppose Against BJP TN Chief Speech About JJ Idamporul
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியதற்கு எதிராக, எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களை, மோசமான ஊழல் முதல்வர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பதற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்காவிடில் கூட்டணி உடையும் என அதிமுக தலைமையும் எச்சரித்து இருக்கிறது.
“ தொடர்ந்து சர்ச்சைகள் செய்வதன் மூலம் அண்ணாமலை புகழ் பெற நினைப்பது எந்த வகையிலும் நடக்காது என அதிமுக நிர்வாகிகளும் பதிலுக்கு அண்ணாமலையை கடுமையாக சாடி வருகின்றனர் “