SSC ஹிந்தி பேப்பர் லீக்கில் கைதாகி இருக்கும் பாஜக முக்கிய பிரமுகர்!
BJP Leader Bandi Sanjay Arrested In Paper Leak Case Idamporul
SSC எக்ஸாம் ஹிந்தி பேப்பர் லீக்கில் பாஜகவின் முக்கிய பிரமுகர் கைதாகி இருப்பது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கானா SSC போர்டு எக்ஸாம் தேர்வுகளில் ஹிந்தி பேப்பர் லீக் ஆன விவகாரத்தில் தெலுங்கானாவின் பிஜேபி தலைமை பண்டி சஞ்சய் கைதாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கைதாகியும் இன்னமும் தன்னுடைய மொபைலை ஒப்படைக்காமலும் விசாரணக்கு ஒத்துழைக்காமலும் போலிஸ்க்கு டிமிக்கி கொடுத்து வருகிறாராம் பண்டி.
“ பிஜேபி முக்கிய தலைமைகள் தொடர்ந்து தங்களது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து வருவது மக்களிடையே ஒரு பயத்தை ஏற்படுத்தி வருகிறது “