ஆளுநர் அரசியல் பேச கூடாது தான், ஆனால் அவர் பேசினால் திமுகவின் ஒட்டு மொத்த குட்டும் உடைந்து விடும்!
TN BJP Leader Annamalai About Governor And Internal Government Issue Idamporul
ஆளுநர் அரசியல் பேச கூடாது தான், ஆனால் அவர் பேசினால் ஆளும் திமுக அரசின் ஒட்டு மொத்த குட்டும் உடைந்து விடும் என அண்ணாமலை கூறி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆளுநர் அரசியல் பேச கூடாது தான், அவர் அரசை விமர்சிப்பதும் மரபு அல்ல தான், ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திச்த்து அரசியல் மட்டும் பேச ஆரம்பித்தால் ஆளும் திமுக அரசின் ஒட்டு மொத்த குட்டும் உடைந்து விடும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“ தமிழக பாஜக தலைவர் ஆளும் அரசையும், எதிர்கட்சியையும் தொடர்ந்து மாறி மாறி விமர்சித்து வருவது தமிழக அரசியலில் ஒரு காரசார விவாதத்தை முன்வைத்து இருக்கிறது “