திராணி இருந்தால் தெலுங்கானாவில் ஆட்சியை கலைத்து பாருங்கள் – சந்திரசேகர ராவ்
உங்களுக்கு திராணி இருந்தால் தெலுங்கானாவில் ஆட்சியை கலைத்து பாருங்கள் என்று ஆளும் அரசிற்கு சவால் விடுத்து இருக்கிறார் தெலுங்கானா முதல்வர்.
தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சி கலைப்பு நாடகம் அரங்கேறி வரும் நிலையில், ‘உங்களுக்கு திராணி இருந்தால், தெலுங்கனாவில் ஆட்சியை கலைத்து பாருங்கள், நான் உங்கள் ஒன்றியத்தை கலைத்து காட்டுகிறேன்’ என்று ஆளும் ஒன்றிய அரசிற்கு சவால் விடுத்து இருக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ்.
“ தொடர்ந்து ஒன்றிய ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தும் எதிர்த்தும் வருகிறார் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் “