வெளிநாடு வெளிநாடாக சென்றால் மட்டும் முதலீடு வந்து விடுமா என்ன? – ஆர் என் ரவி
RN Ravi About TN CM Foreign Tour Idamporul
வெளிநாடு வெளிநாடாக சென்றால் மட்டும் முதலீடு வந்து விடுமா என்ன தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தமிழக முதலமைச்சரை மறைமுகமாக விமர்சித்திருப்பது அரசியல் களத்தில் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வெளிநாடு சுற்றிப்பயணம் மேற்கொண்டால் மட்டும் ஒரு மாநிலத்திற்கு தேவையான முதலீடு வந்து விடுமா, முதலில் அதற்கான சூழலை மாநிலத்தில் உருவாக்க வேண்டும். முதலீட்டாளர்களை தானாகவே ஈர்க்க வேண்டும் என ஆளுநர் ஆர் என் ரவி முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி மறைமுகமாக கூறி இருப்பது, தமிழக அரசியல் களத்தில் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“ தொடர்ந்து தமிழக அரசியலை ஆளுநர் விமர்சித்து வருவதும், ஆளுநரை தமிழக அரசியல் புள்ளிகள் விமர்சித்து வருவதும் தமிழகத்தில் தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது “