உத்திர பிரதேசத்தில் அதிகாரப்பூர்வமாக மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் யோகி!
Yogi Takes Over As CM Of UP For The Second Time
உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற்ற யோகி அதிகாரப்பூர்வமாக நேற்று மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார்.
நாட்டின் மிகப்பெரிய தேர்தல் களமாக கருதப்படும் உத்திர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் மீண்டும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார். அவரோடு இரண்டு துணை முதல்வர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
“ மோடி உள்ளிட்ட பெரிய பெரிய தலைவர்கள், யோகி ஆதித்யநாத்திற்கு, தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை முன்மொழிந்தனர் “