’இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!

Raame Aandalum Raavanae Aandalum Second Single Released In Net

Raame Aandalum Raavanae Aandalum Second Single Released In Net

சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், இயக்குநர் அரிசில் மூர்த்தி அவர்களின் இயக்கத்தில் மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வானி போஜன் மற்றும் பலர் நடிக்கும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

” கிருஷ் அவர்களின் மியூசிக்கில், பம்பா பாக்யா பாடியுள்ள காசு எனத்தொடங்கும் இந்த பாடல் தான் இணையத்தில் தற்போதைய ட்ரென்டிங் “

About Author