‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது!

ராஜ் மவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’RRR’ படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

டி.வி.வி தனயா தயாரிப்பில், ராஜ் மவுலி அவர்களின் இயக்கத்தில், என்.டி. ராம ராவ், ராம் சரண், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’RRR’ திரைப்படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முழுப்பாடலும் நாளை (10-11-21) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

“ ஏற்கனவே வகை வகையான புரோமோக்களையும், படத்தின் கட்களையும் இணையத்தில் பதிவேற்றி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது படக்குழு. மாவீரன், நான் ஈ, பாகுபலி வரிசையில் இந்த படமும் ராஜ் மவுலிக்கு மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை “

https://www.youtube.com/watch?v=9h_ey3PUmZQ

About Author