’ருத்ர தாண்டவம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Rudra Thandavam Releasing Date Announced

Rudra Thandavam Releasing Date Announced

ரிஷி ரிச்சர்டு நடிக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’ஜி எம் பிலிம் கார்பரேசன்ஸ்’ மற்றும் ‘செவன் ஜி பிலிம்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்டு ரிஷி, கவுதம் மேனன், தர்ஷா குப்தா, ராதா ரவி மற்றும் பலர் நடிக்கும் ’ருத்ர தாண்டவம்’ திரைப்படம் அக்டோபர் 1 அன்று உலகம் முழுக்க வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“ ரிஷி ரிச்சர்டு மற்றும் மோகன் ஜி இணையும் இரண்டாவது திரைப்படம் இது ஆகும். கவுதம் மேனன் வேறு இந்த படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு இன்னமும் அதிகரித்துள்ளது “

About Author