’ருத்ர தாண்டவம்’ படத்தின் ‘ஸ்னீக் பீக்’ இணையத்தில் வெளியானது!
Rudra Thandavam Richard Rishi
ரிஷி ரிச்சர்டு நடிக்கும் ’ருத்ர தாண்டவம்’ படத்தின் ‘Sneak Peek’ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
’ஜி எம் பிலிம் கார்பரேசன்ஸ்’ மற்றும் ‘செவன் ஜி பிலிம்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்டு ரிஷி, கவுதம் மேனன், தர்ஷா குப்தா, ராதா ரவி மற்றும் பலர் நடிக்கும் ’ருத்ர தாண்டவம்’ திரைப்படம் அக்டோபர் 1 அன்று வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் படத்தின் ‘Sneak Peek’ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“ ஒரு பக்கம் ருத்ர தாண்டவம் வைரலாகி வந்தாலும், இன்னொரு பக்கம் ஒரு வித எதிர்ப்பும் இந்த படத்திற்கு இருந்து கொண்டே வருகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் எதிர்ப்பை எல்லாம் மீறி படம் திரைக்கு வந்து கொண்டாடப்படுகிறதா என்று…! “