சாதியிய பாடல்களை வீதிகளில் ஒலியிடப்படுவதை தடை செய்யுங்கள் – சீனு ராமசாமி
Ban Casteist Songs Seenu Ramasamy Request To CM Idamporul
சாதியிய பாடல்கள் வீதிகளில் ஒலியிடப்படுவதற்கு தடையிட கோரி முதல்வருக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.
தமிழகத்தில் வீதிகளில் வெளிப்படையாக சாதியிய பாடல்கள் ஒலிபரப்பப்படுவதற்கு தடை விதிக்க கோரி இயக்குநர் சீனு ராமசாமி, முதல்வரிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறார். இது போக சினிமா பாடல்களிலும் சாதியிய தூக்கி பிடித்தல் இருந்தால் தணிக்கையில் அதனை நீக்கி விடவும் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
“ இயக்குநர் சீனு ராமசாமியின் இந்த கோரிக்கைகளுக்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும் கூட, மறுபக்கம் எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன “