வருகிறது சிலம்பரசனின் ’மாநாடு’ ட்ரெயிலர் அப்டேட்!
Maanaadu Trailer Update Coming Today
’மாநாடு’ குறித்த ட்ரெயிலர் அப்டேட், இன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் இன்று மாலை 03:06-க்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“ ஏற்கனவே தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம் வெங்கட்பிரபு பொலிட்டிக்சை “