சிலம்பரசனின் ‘பத்து தல’ திரைப்படத்தின் மாஸ்சான கிளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது!

Silambarasan TR In Pathu Thala Glimpse Is Out

Silambarasan TR In Pathu Thala Glimpse Is Out

சிலம்பரசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், சிலம்பரசன், கவுதம் கார்த்திக், கவுதம் வாசுதேவ் மேனன், கலையரசன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ’Glimpse’ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

“ சிலம்பரசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்சாக வெளியாகி இருக்கிறது பத்து தல திரைப்படத்தின் Glimpse “

About Author