மார்க் என்ன செய்தார், இன்ஸ்டா, பேஸ்புக் என்று அனைத்து வலை தளங்களும் முடக்கம்!
WhatsApp Facebook Instagram Down In All Over The World
கடந்த சில நிமிடங்களாகவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா சமூக வலை தளங்கள் உலகம் முழுக்க முடங்கிய நிலையில் இருந்து கொண்டு வருகிறது.
மக்கள் அதிகமாக உபயோகிக்கும் சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா சில மணி நேர நிமிடங்களாகவே முடங்கி போய் உள்ளது. பயனாளர்கள் தவித்து வரும் நிலையில் முடக்கத்திற்கான காரணங்கள் ஏதும் பெரிதாக தெரியவில்லை. விரைவில் திரும்ப வரும் என்று எதிர்பார்க்கலாம்.
“ உலகம் முழுக்க தங்களின் அனைத்து வெளிப்பாடுகளையும் சமூக வலை தளங்களிலேயே தற்போதெல்லாம் அனைவரும் பதிவிட்டு வருகின்றனர். எப்போது முடக்கம் சரி ஆகும் என்று அனைவரும் Refresh பட்டனே கதி என்று கிடக்கின்றனர் “