உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை வென்ற 16 வயது இந்திய சிறுவன்!

Praggnanandhaa Win Against World No 1 Chess Master Magnus Carlsen

Praggnanandhaa Win Against World No 1 Chess Master Magnus Carlsen

16 வயதான இந்திய வீரர் பிரக்னாநந்தா, ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வென்றிருக்கிறார்.

ஏர் திங்ஸ் மாஸ்டர் எனப்படும் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் 16 வயதே ஆன இந்திய வீரர் பிரக்னாநந்தா, உலகின் நம்பர் 1 செஸ் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை எட்டாவது சுற்றின் முடிவில் வென்று இருக்கிறார். சிறு வயதில் பல்வேறு செஸ் தொடர்களை வென்று உலகையே உற்றுபாக்க வைத்து இருக்கிறார் பிரக்னாநந்தா.

“ அறிவு என்பது வயதைச் சார்ந்தது அல்ல என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறார் பிரக்னாநந்தா “

About Author