ஐபிஎல்-லில் ஐந்தாயிரம் ரன்களை கடந்தார் மகேந்திர சிங் தோனி!
5000 IPL Runs For MS Dhoni Idamporul
நேற்று லக்னோவிற்கு எதிராக 12 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல்-லில் ஐந்தாயிரம் ரன்களை கடந்து இருக்கிறார் சென்னை அணியின் கேப்டன் தோனி.
நேற்று லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்து இருந்தது. இது போக நேற்று நடந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 12 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல்-லில் ஐந்தாயிரம் ரன்களை கடந்து இருக்கிறார்.
“ இதன் மூலம் ஐபிஎல்-லில் ஐந்தாயிரம் ரன்களை கடந்த ஏழாவது வீரர் என்ற பெருமையை பெருகிறார் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி “