ஏபி டிவில்லியர்ஸ் Face பண்ண பயந்த அந்த மூன்று பந்து வீச்சாளர்கள்!
AB De Villiers Scared To Face Three Bowlers Idamporul
தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ், தான் Face பண்ண பயந்த 3 பவுலர்கள் பற்றி ஒரு பேட்டியில் இருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் தான் Face பண்ண பயந்த மூன்று பவுலர்களை பேட்ட் ஒன்றில் இருக்கிறார். அதில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, இந்திய அணியின் ஜஸ்ப்ரீட் பும்ரா மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராஷித் கான் உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கின்றனர்.
” மிஸ்டர் 360 ஆன டிவில்லியர்ஸ்சே பார்த்து பயப்படுகிற அளவிற்கும் பவுலர்கள் இருந்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது எவ்வளவு பெரிய ஆட்டக்காரனுக்கும் நிகரான ஒருவன் இவ்வுலகில் இருப்பார் என்றே தோன்றுகிறது “