35 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாகும் வேகப்பந்து வீச்சாளர்!
கிட்ட தட்ட 35 வருடங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் வரலாற்றில் கேப்டனாகிறார் ஒரு வேகப்பந்து வீச்சாளர்.
கடைசியாக 1987-யில் வேகப்பந்து வீச்சாளர் கபில்தேவ் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தலைமை தாங்கி இருந்தார். அதற்கு பின்னர் தற்போது இந்தியா, இங்கிலாந்து அணிக்காக விளையாடும் 5 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹிட் சர்மா கொரோனா காரணமாக விலகியதால், ஜஸ்ப்ரீட் பும்ரா அணிக்கு தலைமை ஏற்க இருக்கிறார்.
“ இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தலைமை ஏற்க இருக்கும் 36 ஆவது கேப்டன் ஆகிறார் ஜஸ்ப்ரீட் பும்ரா “