தென் ஆப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டன் ஆகிறார் ஏய்டன் மார்கரம்!
Aiden Markram SA New T20 Captain Idamporul
தென் ஆப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டன் ஆக பொறுப்பேற்க இருக்கிறார் ஏய்டன் மார்கரம்.
பாவுமா அவர்களை டி20 அணியில் இருந்து விலக்கி வைத்து விட்டு, டி20 அணிக்கு புதிய கேப்டனாக 28 வயதாகும் ஏய்டன் மார்கரம் அவரை நியமித்து இருக்கிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டு. பாவுமா ஒரு நாள் போட்டிக்கு தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் என்றும் டெஸ்ட் போட்டிக்கு டீன் எல்கர் கேப்டனாக இருப்பார் என்றும் அறிவித்து இருக்கிறது.
“ தற்போதெல்லாம் கிரிக்கெட்டில் 3 பார்மட்களுக்கு 3 கேப்டன் என்றதொரு ட்ரெண்ட் இருந்து வருகிறது. தோனி, கோஹ்லி போன்றோர்களெல்லாம் 3 பார்மட்களுக்கும் கேப்டனாக இருந்து கிரிக்கெட்டை ஆண்டனர். இனி அப்படியெல்லாம் சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன் “
About Author
Auto Amazon Links: No products found.