எந்த நேரத்திலும் நான் அணிக்கு திரும்ப தயாராகவே இருக்கிறேன் – கிறிஸ் கெயில்

Am Not Retired Any Time I Will Come Back Chris Gayle Idamporul

Am Not Retired Any Time I Will Come Back Chris Gayle Idamporul

நான் இப்போதும் நல்ல உடல் தகுதியுடனே இருக்கிறேன் எந்த நேரத்திலும் அணிக்கு திரும்ப தயாராகவே இருக்கிறேன் என மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் கூறி இருக்கிறார்.

நான் ஓய்வை எப்போதும் அறிவித்தது இல்லை. இப்போதும் கூட நான் நல்ல உடல் தகுதியுன் தான் இருக்கிறேன். நிர்வாகம் அழைத்தால் எந்த நேரத்திலும் நான் அணிக்கு திரும்பிட தயாராகவே இருக்கிறேன் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் தனது பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

“ மறக்க முடியாத சிக்ஸர் மன்னர், அவர் அடிக்கும் எஃபோர்ட்லெஸ் சிக்ஸர்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. அவர் அணிக்கு திரும்பினால் உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கலும் நிச்சயம் வரவேற்கவே செய்வர் “

About Author