Asia Cup 2022 | Match No 5 | ‘இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது இலங்கை’
Asia Cup 2022 Match No 5 Srilanka Facing Bangladesh Today
ஆசிய கோப்பையின் ஐந்தாவது போட்டியில் இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறது பங்களாதேஷ்.
ஆசிய கோப்பையின் இன்றைய போட்டியில் தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் உல் அசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. துபாய் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
“ இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தக்கட்டத்திற்கு போக முடியும் என்ற நிலையில் இரண்டு அணிகளுமே தீவிரமாக விளையாடும் என்பதால் ஆட்டத்தில் நிச்சயம் விறுவிறுப்பு இருக்கும் “