Asia Cup 2023 | Final | ‘இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’
Asia Cup 2023 Final IND VS SL India Won By 10 Wickets Idamporul
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்தியா.
டாஸ் ஒன்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அபாரமாக பந்து வீசிய சிராஜ் ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி, 6.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்து ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
“ ஆசிய கோப்பையை கைப்பற்றிய முனைப்புடன் தற்போது உலக கோப்பைக்கும் அதே உத்வேகத்துடன் தயாராக துவங்கி இருக்கிறது இந்திய அணி “