Asia Cup 2023 | ‘முடிவில்லாமல் போனது இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி’
Asia Cup 2023 Match No 3 IND VS PAK Called Off Due To Rain Idamporul
ஆசிய கோப்பையின் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 48.5 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிக பட்சமாக ஹர்திக் பாண்டியா 87(90) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆட்டத்தை மேலும் தொடர முடியாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு முடிவின்றி போனது.
“ ஆட்டம் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளை பெற்று இருக்கிறது “