விராட் கோஹ்லி, ராகுல் அதிரடியில் வீழ்ந்தது பாகிஸ்தான்!

Asia Cup 2023 Super Four Match No 3 IND v PAK India Won By Big Margin Idamporul

Asia Cup 2023 Super Four Match No 3 IND v PAK India Won By Big Margin Idamporul

ஆசிய கோப்பையின் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி.

முதலில் ஆடிய இந்திய அணி விராட் கோஹ்லி 122(94) மற்றும் கே எல் ராகுல் 111(106) சதத்தால் 356 ரன்கள் குவித்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்து 228 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அபாரமாக பந்து வீசியா குல்தீப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

“ சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை சிதறடித்த விராட் கோஹ்லி ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author