Asia Cup | Final | ’பாகிஸ்தான் அணியை பந்தாடியது இலங்கை’
Asia Cup Final 2022 PAK vs SL Srilanka Won By 23 Runs
ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இலங்கை.
முதலில் ஆடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 60-5 என்று திணறிய போது ராஜபக்சே மற்றும் ஹசரங்கா இணைந்து அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை 170 என்ற நிலைக்கு உயர்த்தினர். அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
“ பல்வேறு இன்னல்களுக்கு பிறகு இலங்கை அணி வெற்றி கொள்ளும் ஒரு மல்டி நேசனல் கோப்பை இதுவாகும், நிச்சயம் அவர்கள் டிசர்வ்டு என்றே சொல்லலாம் “