Asia Cup | IND vs PAK | ’பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’
Asia Cup Match 2 IND vs PAK India Won By 5 Wickets
ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கு தான் என்று நினைத்து ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுல் டக் அவுட்டுடன் செல்லவே அதற்கு பின் வந்தவர்கள் பொறுப்பாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற செய்தனர்.
“ ஹர்திக் ஒவ்வொரு முறையும் ஒரு காலத்தில் எம் எஸ் தோனி செய்த பினிஷிங் வேலையை அவரைப்போலவே கூலாக செய்கிறார். 3 பந்துகளில் 6 ரன்கள் என்னும் போது ஒரு சிக்ஸை அடித்து கூலாக மேட்சை முடிக்கிறார். மாஸ் தான். “