Asia Cup | Match No 3 | BAN vs AFG | ‘சாட்ரான் சாத்தியதில் வீழ்ந்தது பங்களாதேஷ்’

Asia Cup Match 3 BAN VS AFG Afghanistan Won By 7 Wickets

Asia Cup Match 3 BAN VS AFG Afghanistan Won By 7 Wickets

ஆசியா கப்பின் மூன்றாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.

முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 127/7 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி முதலில் தடுமாறிய போதும் திடீரென வந்த நஜிபுல்லா சாட்ரான், 6 சிக்ஸ்கள் மற்றும் ஒரு போர் அடித்து 9 பால்கள் மிச்சமிருக்க மேட்ச்சை எளிதாக முடித்து வைத்து விட்டார்.

“ யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆசிய கோப்பையில் அடுத்த லெவல்க்கு முதல் அணியாக ஆப்கானிஸ்தான் தகுதி பெற்று இருக்கிறது “

About Author