Asia Cup | Match No 3 | ’இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்’
Asia Cup Match 3 Afghanistan Facing Bangladesh Today
இன்று நடக்க இருக்கும் ஆசியகோப்பையின் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது, ஆப்கானிஸ்தான்.
ஆசிய கோப்பையின் மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது பங்களாதேஷ் அணி. பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் தன் வீர தீரத்தை காட்டி இலங்கை அணியை சுக்கு நூறாக்கிய ஆப்கானிஸ்தானின் மேஜிக் நாகினிகளிடமும் தொடருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும் “