Asian Games | Final | IND v AFG | ‘தங்கம் வென்றது ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி’
Asian Games 2023 Indian Cricket Team Won Gold Idamporul
ஆசியன் கேம்ஸ்சின் இறுதிப்போட்டியில் தங்கம் வென்று இருக்கிறது ருதுராஜ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான ஆசியன் கேம்ஸ் இறுதிப்போட்டி மழை காரணமாக கால்டு ஆஃப் செய்யப்பட்டதை அடுத்து, இந்திய அணிக்கு கோல்டு அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து சில்வரை பகிர்ந்து கொண்டன. வங்கதேச அணி வெண்கலத்தை வென்றது.
“ ஆசியன் கேம்ஸ்சின் வழக்கத்தை விட இந்தியாவின் ஆதிக்கம் இந்தமுறை அதிகமாகவே இருந்தது. 107 மெடல்களுடன் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது “