ஆசியன் கேம்ஸ்க்கு ருதுராஜ் தலைமையில் தயாராகும் இந்திய அணி!

Ruturaj Gaikwad Is Selected As Captain Of Asian Games Idamporul

Ruturaj Gaikwad Is Selected As Captain Of Asian Games Idamporul

ஆசியன் கேம்ஸ்க்கான இந்த ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாடை நியமித்து இருக்கிறது பிசிசிஐ.

முதற்கட்டமாக ஆசியன் கேம்ஸ்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷிகர் தவானை நியமிக்க தான் பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது முழுக்க முழுக்க ஒரு இளம் இந்திய அணியை உருவாக்கி, அதற்கு இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாடையே கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமித்து இருக்கிறது பிசிசிஐ.

India Men squad: Ruturaj Gaikwad (c), Yashasvi Jaiswal, Rahul Tripathi, Tilak Varma, Rinku Singh, Jitesh Sharma (wk), Washington Sundar, Shahbaz Ahmed, Ravi Bishnoi, Avesh Khan, Arshdeep Singh, Mukesh Kumar, Shivam Mavi, Shivam Dube, Prabhsimran Singh (wk)

Stand By Players: Yash Thakur, Sai Kishore, Venkatesh Iyer, Deepak Hooda, Sai Sudarsan.

” எந்த இந்திய அணியை அனுப்பினாலும், கிரிக்கெட்டில் நமக்கு பதக்கம் உறுதி என்பதில் எந்தவித ஐயமும் இல்லை “

About Author