Asian Games | ‘இந்திய அணியின் கேப்டன் ஆகும் ஷிகர் தவான்!’
Shikhar Dhawan Becoming Captain Of Indian Cricket Team Idamporul
சீனாவில் நடக்கும் ஆசியன் கேம்ஸ்சில் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ஷிகர் தவானை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம்.
சீனாவில் நடக்க இருக்கும் ஆசியன் கேம்ஸ்சில் இந்திய கிரிக்கெட் அணியும் பங்கேற்க இருக்கிறது. உலக கோப்பை நெருங்குவதால் பிரைம் வீரர்களுக்கு பதில், ஷிகர் தவான் தலைமையில் புதிய அணி ஒன்றை உருவாக்கி அதை சீனாவிற்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்து இருக்கிறது.
“ இந்திய மகளிர் அணி தங்களது பிரைம் அணியை சீனாவிற்கு எடுத்துச் செல்ல இருப்பதால், தற்போதே ஆசியன் கேம்ஸ்சில் இந்திய அணிக்கு கிரிக்கெட் பிரிவில் இரண்டு தங்க பதங்கள் உறுதியாகி இருக்கிறது “