AUS Tour Of SL | 2nd ODI | ‘முதல் போட்டியின் தோல்விக்கு பின்னர் மீண்டு வருமா இலங்கை’
AUS Tour Of SL 2nd ODI Starts Today
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது.
இன்று நடக்க இருக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, தசூன் சணக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பல்லேகேலே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 2:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
“ முதல் போட்டியில் 300 ரன்கள் அடித்தும் கூட இலங்கை தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கொஞ்சம் பழைய இலங்கை அணியை இப்போது இருக்கும் இந்திய அணியில் கொஞ்சம் பார்க்க முடிகிறது “