AUS vs IND | 3rd Test | ‘முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலை’
IND VS AUS 3rd Test Day 1 Australia Lead By 47 Runs Idamporul
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலை.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 109 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியின் குஹ்னிமென் 9 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 156 ரன்கள் எடுத்து 47 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
“ இந்திய அணி எடுத்த 4 விக்கெட்டுக்களுமே ரவீந்திர ஜடேஜா எடுத்த விக்கெட்டுக்கள் தான், நாளை அஸ்வினும் தன் கரத்தை பலப்படுத்துவார் பொறுத்து இருந்து பார்க்கலாம் “