கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் 2023-யில் இருந்து விலகினார்!

Pat Cummins Opt Out From IPL 2023

Pat Cummins Opt Out From IPL 2023

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஐபிஎல் 2023-யில் இருந்து விலகி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஐபிஎல் 2023-யில் இருந்து முற்றிலும் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதில் ஸ்ரதுல் தாகூரை இணைக்க கொல்கத்தா அணி முடிவு செய்து இருக்கிறதாம்.

“ வரும் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர்களில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக பாட் கம்மின்ஸ் தெரிவித்து இருக்கிறார் “

About Author