ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட்டர் ஷேன் வார்னே காலமானார்!
Australian Iconic Cricketer Shane Warne Died
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பவுலராக கருதப்படும் ஷேன் வார்னே தனது 52 ஆவது வயதில் காலமாகி இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே உடல்நலக்குறைவால் தனது 52 ஆவது வயதில் காலமாகி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்காக அவர் செய்த சாதனைகள் பலவினினும் பல. நிச்சயம் அவரின் புகழ் மறைவிற்கு பின்னும் மங்குவதில்லை.
“ ஒரு நாள் போட்டிகளில் 37 முறை 5 விக்கெட்டுகள் மற்றும் அதற்கும் மேல், 10 முறை டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுக்கள் என்று ஷேன் வார்னே நிகழ்த்திய சாதனைகள் எல்லாம் என்றும் நிச்சயம் என்றும் காலத்திற்கும் அழியாதவை “