அஷ்வின் இருக்கும் இடத்தில் அக்ஷர் தான் இருந்து இருக்க வேண்டும் – யுவராஜ்
Yuvaraj SIngh Not Agreeing Ashwin Inplace Of Axar Idamporul
ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது இருக்கும் இடத்தில் அக்ஷர் தான் இருந்து இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கூறி இருக்கிறார்.
காயம் காரணமாக அக்ஷர் படேல் உலககோப்பை ஸ்குவாடில் இருந்து நீக்கப்பட்டு, ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஸ்குவாடில் இணைக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து யுவராஜ் சிங் கூறுகையில், அஷ்வின் தற்போது இருக்கும் இடத்தில் அக்ஷர் படேல் தான் இருந்து இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
“ இது போக கே எல் ராகுல் தொடர்ந்து நம்பர் 4-யில் ஆட வேண்டும், அவர் அந்த இடத்தில் ஆடுவது அணிக்கு பேலன்ஸ் கொடுக்கிறது எனவும் யுவராஜ் சிங் கூறி இருக்கிறார் “