கே எல் ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பை பறித்தது பிசிசிஐ!

KL Rahul Removed Frome Vice Captaincy Idamporul
நட்சத்திர வீரர் கே எல் ராகுல் அவர்களிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பை பறித்து இருக்கிறது பிசிசிஐ.
கீப்பிங், பேட்டிங், கேப்டன்சிப் என எல்லாவற்றிலும் கே எல் ராகுல் தொடர்ந்து சொதப்புவதையே உணர்ந்த பிசிசிஐ அவரை துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக்கை முன்னிலை படுத்தி இருக்கிறது. முழுமையாக் அணியில் இருந்து நீக்கப்பட்டு சஞ்சு சாம்சனை இணைக்கவும் பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம்.
“ ஒரு பக்கம் கேப்டன் ரோஹிட் முடிவை மறுத்து கே எல் ராகுலை அணிக்கு திருப்ப நினைக்கிறாராம், ஆனால் பிசிசிஐ அதற்கு ஒத்துழைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “
About Author
Auto Amazon Links: No products found.