அடிக்கடி காயம் அடைபவர்கள் ஐபிஎல்லில் கலந்து கொள்ள வேண்டாம், வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!
BCCI Warns Indian Players Idamporul
அடிக்கடி காயத்திற்கு உள்ளாபாவர்கள் ஐபிஎல்லில் கலந்து கொள்ள வேண்டாம் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
பும்ரா, ரோஹிட் போன்ற நட்சத்திர வீரர்கள் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிவிட்டு, பின்னர் காயம் என்று கூறிக்கொண்டு சர்வதேச போட்டிகளில் ஓய்வெடுக்கின்றனர். இதனை சுட்டி காட்டி, அடிக்கடி காயம் அடைபவர்கள் ஐபிஎல்-லில் கலந்து கொள்ள தேவை இல்லை என பிசிசிஐ பிளேயர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
“ உலககோப்பை வர இருப்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிகிறது. பணம் கொழிக்கும் ஐபிஎல்லை விளையாட மும்முரமாக இருக்கும் வீரர்கள் நாட்டிற்காக விளையாடும் சர்வதேச போட்டிகளுக்காக ஐபிஎல்லை தியாகம் செய்வதில் தவறில்லை “