IND v AUS | 4th Test | ‘தொடரின் வெற்றியை உறுதி செய்யுமா இந்தியா?’
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க இருக்கிறது.
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க இருக்கிறது. வெற்றியை தீர்மானிக்கும் கடைசி போட்டி என்பதால் இரு அணிகளும் தங்களது முழு பலத்தை களத்தில் காண்பிக்கும் என்பதில் ஐயமில்லை.
“ கோஹ்லி, புஜாரா போன்ற முக்கிய வீரர்கள் இந்த போட்டியில் ஆவது ஜொலித்தால் இந்தியாவிற்கு நிச்சயம் வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கும் “