IND vs AUS | 3rd Test | ‘உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியை எட்டுமா இந்தியா?’
IND VS AUS 3rd Test Starts Today Idamporul
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று காலை துவங்க இருக்கிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் இன்று காலை 9:30 மணி அளவில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா இந்த போட்டியிலும் வெற்றி பெற்று விட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியை அடைந்து விடும்.
“ இந்த ட்ராக்கும் ஸ்பின்னுக்கே அடிபடும் என்பதால் எந்த அணி ஸ்பின்னை லாவகமாக எதிர்கொள்கிறதோ அதற்கே வெற்றி என்பது கிட்டும் “