பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருந்து முற்றிலும் விலகுகிறார் ஜஸ்ப்ரீட் பும்ரா!
Japrit Bumrah Ruled Out Of BGT Idamporul
பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருந்து ஜஸ்ப்ரீட் பும்ரா முற்றிலும் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சர்வதேச போட்டிகளில் தற்போதெல்லாம் பும்ராவை பார்ப்பதே கடினமாக இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் தற்போது நடந்து கொண்டு இருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் பும்ரா இருப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது முற்றிலும் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இப்படியே சென்றால் வருகின்ற உலககோப்பையிலும் பும்ரா பங்கேற்பது சந்தேகம் தான் என கூறப்பட்டு வருகிறது “
About Author
Auto Amazon Links: No products found.