IND vs AUS | ‘முதல் டெஸ்ட்டிலேயே இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது இந்தியா’
BGT IND VS AUS 1st Test India Won By An Innings Idamporul
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட்டிலேயே இன்னிங்ஸ் வெற்றியை ருசித்து இருக்கிறது இந்தியா.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 132 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் மற்றும் ஜடேஜா இணைந்து சுழலில் 15 விக்கெட்டுக்களை கைப்பற்றியது இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றிக்கு பெரும் உதவியாக அமைந்தது.
“ தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது “