தோனி அடுத்த சீசனும் விளையாடினால் கொண்டாட்டம் வெறித்தனமாக இருக்கும் – CSK CEO காசி விஸ்வநாதன்
IF MS Dhoni Playing Next Season Celebration Will Be Bigger Than Never Before Says CSK CEO Idamporul
தோனி அடுத்த சீசனும் விளையாடினால் கொண்டாட்டம் வெறித்தனமாக இருக்கும் என சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் தெரிவித்து இருக்கிறார்.
இன்னும் இந்த குதிரை ஓடிக் கொண்டே தான் இருக்கிறது என்பது போல 2022 ஐபிஎல் சீசனை வெற்றிகரமாக முடித்து விட்டு அணிக்கு கோப்பையையும் கைப்பற்றிக் கொடுத்தார் கேப்டன் தோனி. இந்த நிலையில் தோனி அடுத்த சீசனும் விளையாடினால் இதுவரை இல்லாத அளவிற்கு கொண்டாட்டம் வெறித்தனமாக இருக்கும் என சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“ ஒரு சிஎஸ்கே CEO -வே தோனியின் வருகைக்கு இப்படி காத்து இருக்கிறார் என்றால் ஒவ்வொரு ரசிகனும் நிச்சயம் அடுத்த சீசனும் தோனியையே மீண்டும் கேப்டன் ஆக பார்க்க எப்படி காத்து இருப்பார்கள் “