மினி ஆக்சனில் இரண்டு முக்கிய பிளேயர்களை குறி வைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!
IPL 2023 CSK Mini Auction Pre Plan
மினி ஆக்சனில் இரண்டு முக்கிய பிளேயர்களை சிஎஸ்கே குறி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த வருடம் ஐபிஎல்-லில் முழுக்க முழுக்க தோனி தலைமையில் களம் இறங்க இருக்கும் சிஎஸ்கே அணி, மினி ஆக்சனில் பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் மாயங்க் அகர்வால் மற்றும், சென்னை அணியின் சுட்டிக் குழந்தையாக அறியப்படும் சாம் கர்ரனுக்கும் குறி வைத்து இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது.
“ இது போக அடுத்த கேப்டன் வாரிசாக இருப்பதற்காக கேன் வில்லியம்சனையும் ஆக்சனில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது “