காமன்வெல்த் 2022 | ‘பளு தூக்குதலில் தங்கம் வென்றார் மீராபாய் சானு’
Mirabai Chanu Wins A Gold In Common Wealth Games
காமன்வெல்த் 2022 பிர்மிங்காமில் பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்று இருக்கிறார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு.
காமன்வெல்த் 2022 போட்டி பிர்மிங்காமில் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு 49 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார். அவர் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
“ இது அவருக்கு காமன்வெல்த் போட்டியில் கிடைக்கும் இரண்டாவது தங்கம் ஆகும். ஏற்கனவே 2018 கோல்டு கோஸ்ட் காமன்வெல்த்தில் மீராபாய் சானு தங்கம் வென்று இருந்தார் “