அதிகாரப்பூர்வமாக ஐபிஎல்லில் இருந்து விலகினார் டெவான் கான்வே!
CSK Devon Conway Ruled Out Of IPL 2024 Idamporul
காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார் டெவான் கான்வே.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். அவருக்கு பதில் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் உடன் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ போன சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு சிறப்பான துவக்கத்தை கொடுத்த டெவான் கான்வேயின் இழப்பு சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இழப்பாக தான் இருக்கும் “