ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது சென்னை!

CSK VS RR IPL 2021 47th Match Starts Today

CSK VS RR IPL 2021 47th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 47 ஆவது போட்டியில் ராஜ்ஸ்தான் ராய்ல்சை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இன்றைய ஐபிஎல்-லின் இரண்டாவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

புள்ளிப்பட்டியலில் முதல் இடம் என்ற கீரிடத்தை தக்க வைத்துக்கொள்ள கர்ஜனையுடன் இறங்கும் சென்னை அணியும், எப்படியாவது வெற்றியைப் பார்த்து ப்ளே ஆப்-யிற்குள் நுழைய பார்க்கும் ராஜஸ்தான் அணியும் மோதிக் கொள்ள இருப்பதால் இன்றைய ஆட்டம் சூடு பிடிக்கும்.

Rajasthan Royals Probable XI: Evin Lewis, Yashasvi Jaiswal, Sanju Samson (c & wk), Liam Livingstone/David Miller, Mahipal Lomror, Riyan Parag/Shivam Dube/Shreyas Gopal, Rahul Tewatia, Chris Morris/Oshane Thomas, Chetan Sakariya, Kartik Tyagi, Mustafizur Rahman

Chennai Super Kings Probable XI: Ruturaj Gaikwad, Faf du Plessis, Moeen Ali, Suresh Raina, Ambati Rayudu, MS Dhoni (c & wk), Ravindra Jadeja, Dwayne Bravo, Shardul Thakur, Deepak Chahar, Josh Hazlewood/Sam Curran.

“ இந்த போட்டியிலும் சென்னை அணி வென்று விட்டால் சென்னையில் முதல் இடம் என்ற கீரிடத்தை யாராலும் பிடுங்கி விட முடியாது. அதை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்போடு சென்னை இன்று தனது ஆக்ரோஷத்தைக் காட்டும் என்பதை எதிர்பார்க்கலாம் “

About Author