CWC 2023 | ’உலக கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்’
CWC 2023 Hardik Pandya Ruled Out Of World Cup Tournament Fact Here Idamporul
நடப்பு உலக கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக ஒரிரு லீக் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்தார். ஆனால் தற்போது ஒட்டு மொத்தமாக உலககோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக பிரதீஷ் கிருஷ்ணா அணியில் இணைய இருக்கிறாராம்.
“ ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் நல்ல உடல் தகுதியுடன் விளையாடும் நட்சத்திர வீரர்கள், உலககோப்பைக்கு மட்டும் தங்கள் உடலை ஏன் வளைந்து கொடுப்பதில்லை என தெரியவில்லை என இணையவாசிகல் புலம்பி தீர்க்கின்றனர் “