CWC 2023 | ‘நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை’

CWC 2023 Match No 25 ENG VS SL Srilanka Won By 8 Wickets Idamporul

CWC 2023 Match No 25 ENG VS SL Srilanka Won By 8 Wickets Idamporul

ஒரு நாள் போட்டி உலககோப்பையின் 25 ஆவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, இலங்கை அணியின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 156 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி, பதும் நிஷாங்கா 77(83), சமர விக்ரமா 65(54) அவர்களின் அதிரடியால் 25.4 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது.

“ இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது, இங்கிலாந்து அணி 9 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த தோல்வியினால் இங்கிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு சற்றே மங்கி இருக்கிறது “

About Author