CWC 2023 | Match No 30 | ‘இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்’
உலககோப்பை 2023-யின் இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்.
இன்று நடக்க இருக்கும் உலககோப்பை 2023-யின் முப்பதாவது லீக் போட்டியில், குஷல் மெண்டிஸ் அவர்களின் தலைமையிலான இலங்கை அணியானது, ஹஸ்மத்துலா ஷாகிதி அவர்களின் தலைமையிலான ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
Sri Lanka Probable XI: Pathum Nissanka, Kusal Perera, Kusal Mendis (c & wk), Sadeera Samarawickrama, Charith Asalanka, Dhananjaya de Silva, Angelo Mathews, Maheesh Theekshana, Kasun Rajitha, Dushmantha Chameera, Dilshan Madushanka
Afghanistan Probable XI: Rahmanullah Gurbaz, Ibrahim Zadran, Rahmat Shah, Hashmatullah Shahidi (c), Azmatullah Omarzai, Ikram Alikhil (wk), Mohammad Nabi, Rashid Khan, Naveen-ul-Haq, Fazalhaq Farooqi, Noor Ahmad
“ புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி, தொடர்ந்து சீரிஸ்சில் தங்கள் அணியை தக்க வைத்துக் கொள்ள இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது கட்டாயமாகிறது “